சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Ganesha Bhajans |
Shivan Bhajans |
Murugan Bhajans |
Durga Bhajans |
Krishna Bhajans |
Karuppar Bhajans |
முருகன் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே |
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே அய்யா முருகா ஆடுகவே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே அய்யா முருகா ஆடுகவே ஆழிப் படுக்கை கொண்டோனின் அருமை மருகா ஆடுகவே ஊழி தாண்டி நிற்பானின் உத்தமச் செல்வா ஆடுகவே வாழும் மனிதர் யாவருக்கும் வழிக்குத் துணையாம் வேலவனே ஆளும் கவலை ஓடிடவே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே ஆடகப் பொன்னால் ஊஞ்சலிட்டு அதற்கு வயிரக் கயிறுமிட்டு கூடிடும் அடியார் ஆட்டிடவே குமரா ஊஞ்சல் ஆடுகவே பாடுகள் குறைந்தே மாந்தரெல்லாம் பண்பாய் வாழ்ந்து உயர்ந்திடவே வாடிடும் பயிர்கள் வளம் பெறவே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே முன்னே பின்னே சென்றாலும் மூளையில் ஒன்றி நின்றிடுமே என்னே வாழ்க்கை என்றாலும் எல்லாம் உன்னைச் சுற்றியதே குன்றாக் குடியாய் எமைகாக்கும் குன்றக் குடியின் வேலவனே கண்ணே மணியே கதிர்வேலா கவினார் ஊஞ்சல் ஆடுகவே விண்ணவர் செல்வி தெய்வானை வேடவர் மகளாம் வள்ளியுடன் மண்ணகம் சுற்றும் மயிலேறி மேதகு சேவற் கொடியாட கொண்டிடுங் காதல் உணர்வோடு கனிந்த நெஞ்சத் தூஞ்சலிலே அன்புடன் ஏறி இனிதமர்ந்தே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே மண்ணைப் பிளந்து பெரும்பேட்டில் மாபெரும் அருளுடை வடிவுடனே பெண்ணின் நல்லார் இருவருடன் பெருமயில் ஏறி வந்தவனே கண்ணே தெரியாக் காட்டிடையே கலங்கித் தவிக்கும் எங்களுக்கே உன்னால் வழியும் தெரிந்துயர ஆடுக ஊஞ்சல் ஆடுகவே ஆறடி நெடிதாம் உருவுடனே அடியார்பக்தி உறுவேற பேரருள் கொண்டாய் பெரும்பேடா பிள்ளைகள் நலிவினைப் போக்கிடவே சீரடி வணங்கிட வந்துள்ளோம் செல்வா அருளைத் தந்திடுவாய் ஆரிருள் விலகி ஒளிபெறவே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே! |
Add (additional) Audio/Video Link |
31 - அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் (முருகன் )
44 - அழகு அழகு அழகு நம் முருகன் அழகு (முருகன் )
39 - ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே (முருகன் )
24 - ஆடு மயிலே கூத்தாடு மயிலே (முருகன் )
4 - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (முருகன் )
1 - ஆறுமுக சுவாமி விருத்தம் (முருகன் )
32 - ஆலோலம் பாடுகுற வள்ளியம்மை (முருகன் )
42 - ஈசனோடு பேசியது போதுமே (முருகன் )
37 - எத்தனை அலங்காரம் முத்தமிழ் முருகனுக்கு (முருகன் )
23 - என்னப்பனே ... என் அய்யனே (முருகன் )
5 - என்னோடும் பேசு சாமிநாதா (முருகன் )
33 - ஓரு தரம் சரவணபவா என்று சொல்பவர் (முருகன் )
45 - கொடுமளுர் முருகன் பதிகம் - பூ மேவு சண்முக விலாசமும் (முருகன் )
30 - சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன் (முருகன் )
59 - சின்ன சின்ன முருகா முருகா (முருகன் )
43 - சுட்டதிரு நீறெடுத்து (முருகன் )
21 - சொல்லுங்கோ.. வேல்முருகா வேல்முருகா வேல்! (முருகன் )
34 - தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வரச் (முருகன் )
20 - நீங்கள் வாருமே...பெருத்த பாருளீர் (முருகன் )
27 - நீயல்லால் தெய்வமில்லை (முருகன் )
56 - நீரய்யா காவேரி (முருகன் )
16 - பச்சை மயில் வாகனனே (முருகன் )
38 - பழனிமலை படியேறு (முருகன் )
8 - பாசி படர்ந்த மலை முருகையா (முருகன் )
10 - மயிலே மயிலே நீ ஆடு (முருகன் )
60 - முத்தான முத்துக் குமரா (முருகன் )
63 - முத்துக்குமாரனடி அம்மா (முருகன் )
25 - முருகா முருகா முருகா முருகா அரகரோகரா (முருகன் )
41 - ரோஜாப்பூ மணக்குதென்று (முருகன் )
52 - வருவாண்டி தருவாண்டி மலையாண்டி (முருகன் )
40 - வாவா முருகா வடிவேலா (முருகன் )
22 - வேலவா வடி வேலவா (முருகன் )
62 - வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை (முருகன் )